உங்கள் android மொபைல் மற்றும் tablet-க்கு Apps,Games,Themes மற்றும் பல வித Softwares-களும் தேவை படுகிறது.அவை அனைத்தையும் பெற்றுக்கொள்ள ஒரு அருமையான இலவசமான மென்பொருள்(mobogenie) இதன் மூலம் உங்கள் Mobile and tablet-தேவைகளை நிறைவு செய்துக்கொள்ளலாம்.இதனை இப்பொழுதே download செய்து கொள்ளுங்கள்.
அன்புடன்;
அதிரைபாஷித்...
நீங்கள் என்னதான்கணினியில் புகுந்துவீளையாடடுபவராக இருந்தாலும் ஒரு பேஜ் டைப்பண்ண ஒருமணிநேரம் எடுத்தல் பார்ப்பவர்கள் ஒன்றும் தெரியாதவர் என்றுதான் நினைப்பார்கள் இதுவரை நிங்கள் பல டைபிங் மென்பொருள் முயற்ச்சி செய்து பார்த்து இருப்பீர்கள் எந்த முன்னேற்றமும் ஏற்பட்டிருக்காது அனால் நான் அறிமுகப்படுத்த போகும் இந்த Mavis Beacon Typing
என்ற 89MB அளவுடைய மென்பொருள் மூலம் உங்கள் டைபிங் வேகத்தினைஅதிகரிக்கலாம்...
Download
அன்புடன் உங்கள்:
அதிரைபாஷித்
Facebook-ல் நம்முடைய நண்பர்கள் Youtube வீடியோக்களை share செய்து இருப்பார்கள் அதில் உங்களுக்கு விருப்பமான வீடியோவை பார்த்து டவுன்லோட் செய்ய நினைப்பீர்கள்.Youtube தளத்தில் வீடியோக்களை Download செய்யும் வசதி இல்லாததால் பெரும்பாலனவர்கள் சில Downloader மென்பொருட்களை பயன்படுத்தி டவுன்லோட் செய்கின்றனர். சரி நாம் இன்று எந்தவொரு மென்பொருளும் இல்லாமல் Youtube வீடியோக்களை மிக இலகுவாக டவுன்லோட் செய்வது எப்படி என்று பார்ப்போம்.