Friday, May 2, 2014

உங்கள் கணினியில் Tablet பயன்படுத்துவது எப்படி?


உங்கள் கணினியில் Tablet-யை மிக சுலபமாக முறையில் பயன்படுத்தலாம்.உங்களுக்காகவே(bluestacks)இது windows7,windows8,windows XP,windows vista என நான்கு பிரிவுகளாக உள்ளது...

                                                      WINDOWS 7-க்குDownload
                                                      WINDOWS 8-க்குDownload
                                                      WINDOWS XP-க்குDownload
                                                      WINDOWS VISTA-க்குDownload
 இதன் மூலம் நீங்கள் whatsapp-யை கூட பயன்படுத்தலாம்...

Tuesday, April 22, 2014

Android மொபைலுக்காக ஒரு சிறந்த software...


உங்கள் android மொபைல் மற்றும் tablet-க்கு Apps,Games,Themes மற்றும் பல வித Softwares-களும் தேவை படுகிறது.அவை அனைத்தையும் பெற்றுக்கொள்ள ஒரு அருமையான இலவசமான மென்பொருள்(mobogenie) இதன் மூலம் உங்கள் Mobile and tablet-தேவைகளை நிறைவு செய்துக்கொள்ளலாம்.இதனை இப்பொழுதே download செய்து கொள்ளுங்கள்.
                                        
                                                           download                   
                                                                                                           அன்புடன்;
                                                                                                                                 அதிரைபாஷித்...

Friday, April 11, 2014

கணினியல்உங்கள்டைப்பிங்வேகத்தைஅதிகரிக்க...


நீங்கள் என்னதான்கணினியில் புகுந்துவீளையாடடுபவராக இருந்தாலும் ஒரு பேஜ் டைப்பண்ண ஒருமணிநேரம் எடுத்தல் பார்ப்பவர்கள் ஒன்றும் தெரியாதவர் என்றுதான் நினைப்பார்கள் இதுவரை நிங்கள் பல டைபிங் மென்பொருள் முயற்ச்சி செய்து பார்த்து இருப்பீர்கள் எந்த முன்னேற்றமும் ஏற்பட்டிருக்காது அனால் நான் அறிமுகப்படுத்த போகும் இந்த Mavis Beacon Typing
என்ற 89MB அளவுடைய மென்பொருள் மூலம் உங்கள் டைபிங் வேகத்தினைஅதிகரிக்கலாம்...

                                                                           Download
                                                                                                    அன்புடன் உங்கள்:
                                                                                                                                  அதிரைபாஷித்  

Thursday, April 10, 2014

YouTube-வீடியோக்களை எந்தவொரு மென்பொருளும் இல்லாமல் Download செய்வது எப்படி?


Facebook-ல் நம்முடைய நண்பர்கள் Youtube வீடியோக்களை share செய்து இருப்பார்கள் அதில் உங்களுக்கு விருப்பமான வீடியோவை பார்த்து டவுன்லோட் செய்ய நினைப்பீர்கள்.Youtube தளத்தில் வீடியோக்களை Download செய்யும் வசதி இல்லாததால் பெரும்பாலனவர்கள் சில Downloader மென்பொருட்களை பயன்படுத்தி டவுன்லோட் செய்கின்றனர். சரி நாம் இன்று எந்தவொரு மென்பொருளும் இல்லாமல் Youtube வீடியோக்களை மிக இலகுவாக டவுன்லோட் செய்வது எப்படி என்று பார்ப்போம்.

Friday, February 14, 2014

குரளை மாற்றி பேசுவதற்கு

உங்கள் குரளை skype-ல் மாற்றி பேசுவதற்கு ஒரு அருமையான இலவச மென்பொருள் இதன் மூலம் ஆண்களின் குரளை பெண்கள் குரலாகவும் பெண்களின் குரளை ஆண்கள்  பொம்மைகளின் குரலாகவும் மாற்றி பேச இயலும் இதன் பெயர் (morphvoxjunior)  இப்பொழுதே Download செய்து கொள்ளுங்கள்...
                                                                                                   அன்புடன் உங்கள்:
                                                                                                                                  அதிரைபாஷித்