.jpg)
Friday, May 2, 2014
உங்கள் கணினியில் Tablet பயன்படுத்துவது எப்படி?
.jpg)
Tuesday, April 22, 2014
Android மொபைலுக்காக ஒரு சிறந்த software...
அன்புடன்;
அதிரைபாஷித்...
Friday, April 11, 2014
கணினியல்உங்கள்டைப்பிங்வேகத்தைஅதிகரிக்க...
நீங்கள் என்னதான்கணினியில் புகுந்துவீளையாடடுபவராக இருந்தாலும் ஒரு பேஜ் டைப்பண்ண ஒருமணிநேரம் எடுத்தல் பார்ப்பவர்கள் ஒன்றும் தெரியாதவர் என்றுதான் நினைப்பார்கள் இதுவரை நிங்கள் பல டைபிங் மென்பொருள் முயற்ச்சி செய்து பார்த்து இருப்பீர்கள் எந்த முன்னேற்றமும் ஏற்பட்டிருக்காது அனால் நான் அறிமுகப்படுத்த போகும் இந்த Mavis Beacon Typing
என்ற 89MB அளவுடைய மென்பொருள் மூலம் உங்கள் டைபிங் வேகத்தினைஅதிகரிக்கலாம்...
Download
அன்புடன் உங்கள்:
அதிரைபாஷித்
Thursday, April 10, 2014
YouTube-வீடியோக்களை எந்தவொரு மென்பொருளும் இல்லாமல் Download செய்வது எப்படி?
Friday, February 14, 2014
குரளை மாற்றி பேசுவதற்கு
உங்கள் குரளை skype-ல் மாற்றி பேசுவதற்கு ஒரு அருமையான இலவச மென்பொருள் இதன் மூலம் ஆண்களின் குரளை பெண்கள் குரலாகவும் பெண்களின் குரளை ஆண்கள் பொம்மைகளின் குரலாகவும் மாற்றி பேச இயலும் இதன் பெயர் (morphvoxjunior) இப்பொழுதே Download செய்து கொள்ளுங்கள்...
அன்புடன் உங்கள்:
அதிரைபாஷித்
அன்புடன் உங்கள்:
அதிரைபாஷித்
Subscribe to:
Posts (Atom)



.jpg)
